உள்நாடு

கொரோனாவிலிருந்து 83 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 83 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 3,644 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 6287 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை

இலங்கை இந்திய படகு சேவை விரைவில் ஆரம்பம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்துவிட்டார் – சரத் வீரசேகர.