உள்நாடு

கொரோனாவிலிருந்து 28 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(26) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,186 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,345 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

10 மணிநேர நீர்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபரை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!