உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,560 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதாக IMF உறுதி

வெள்ளியன்று மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்களுக்கு பூட்டு

JUST NOW = தேரர் ஒருவர் சுட்டுக்கொலை!