உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 3,457 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை  5685 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்

Antigen பரிசோதனை ஜனவரி வரை தொடரும்

காணாமல் போன பயணப்பை – சில மணி நேரங்களில் மீட்ட அதிகாரிகள் – நன்றி தெரிவித்த இந்திய பிரஜை

editor