உள்நாடு

கொரோனாவிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்?

(UTVNEWS | COLOMBO) –சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 127 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4983 பேர் உயிரிழந்துள்ளனர்.

 கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

 

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.

இருமும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும்.

Related posts

இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது – மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் CID யில் முறைப்பாடு

editor

ஹம்பாந்தோட்டையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் உப்பு உற்பத்தி!

editor

இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

editor