உலகம்சூடான செய்திகள் 1

கொரோனாவினால் உயிரிழந்தோர் இரண்டாயிரத்தையும் தாண்டியது

(UTV|சீனா ) – கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,004 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்தாகவும், 1749 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உள்ளது.

Related posts

1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது: இஸ்ரேல்

டுவிட்டர் இரகசிய இலக்கங்கத்தை உடனடியாக மாற்ற வேண்டுகோள்

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்