உலகம்

கொரோனாவினால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் முதல் 5 நாடுகள்

(UTV |  ஜெனீவா) – உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 நாடுகளின் பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16.14 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 நாடுகளின் பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

1. அமெரிக்கா – பாதிப்பு – 3,36,64,013, உயிரிழப்பு – 5,99,314, குணமடைந்தோர் – 2,67,12,821
2. இந்தியா – பாதிப்பு – 2,43,72,243, உயிரிழப்பு – 2,66,229, குணமடைந்தோர் – 2,04,26,323
3. பிரேசில் – பாதிப்பு – 1,55,21,313, உயிரிழப்பு – 4,32,785, குணமடைந்தோர் – 1,40,28,355
4. பிரான்ஸ் – பாதிப்பு – 58,48,154, உயிரிழப்பு – 1,07,423, குணமடைந்தோர் – 50,42,584
5. துருக்கி – பாதிப்பு – 50,95,390, உயிரிழப்பு – 44,301, குணமடைந்தோர் – 48,94,024

 

Related posts

தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப்

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து

செப். 13 முதல் கட்டுப்பாடுகள் தளா்வு