உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 151 அதிகரித்துள்ளது.

Related posts

நாடு திரும்பிய அஷானி – அமோக வரவேட்பளித்த மக்கள்.

சபாநாயகருடன் கலந்துரையாடல்…

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு