உள்நாடு

வெள்ளவத்தை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]

(UTV|கொழும்பு)- தேர்தல்களை மையப்படுத்தி அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றதா? இல்லையா? என்பது குறித்து தெரியாமல் உள்ளது.

இவ்வாறான மக்களின் மனநிலைமையும் அவர்களின் குரலையும் குறைகளையும் UTV பதிவு செய்கிறது.

இதன்படி, வெள்ளவத்தை பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மக்களுடைய குரல்களும் குறைகளும்…

 

 

Related posts

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை

editor

நாட்டின் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர்வெட்டு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் உலக உளநல தினத்தை முன்னிட்டு நடைபவனி!