உள்நாடு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் நிறைவு செய்த 164 பேர் வீடுகளுக்கு

சனல் 4 குற்றச்சாட்டை விசாரிக்க விசேட குழு!

மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி – டொலரின் பெறுமதியில் மாற்றம்!