சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனை வைத்தியர் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

(UTV|COLOMBO)  கொட்டாஞ்சேனை – புளுமெண்டல் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் கொலைச் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (02) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி  இவர்களிடமிருந்து ​மடிக்கணினியொன்றும், அலைபேசிகள் மூன்றும், கைக்கடிகாரம், வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மூன்றும் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

கொழும்பு மெலிபன் வீதி வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்

நிலைபேறான அபிவிருத்தயை உருவாக்குவதே எமது இலக்கு

மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கைது