சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-கொழும்பு – கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இன்று காலை தீப்பரவல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தீயணைப்பு படையினரின் 8 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

எவ்வாறிருப்பினும், தீப்பரவலுக்கான காரணம் தற்போதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

தனியார் பேரூந்துகளை இயக்குமாறு கோரிக்கை

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

இந்திய பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள்