சூடான செய்திகள் 1

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்

(UTV|COLOMBO) கொச்சிக்கடையில் தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் இருந்த வெடி பொருட்கள் செயலிழக்க செய்யப்படுவதற்காக விஷேட அதிரடிப்படையினர் சென்ற சந்தர்ப்பத்தில் வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்

கொழும்புடன் நேரடி விமான சேவையை மேற்கொள்ள காபூல் விருப்பம்!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE]