உள்நாடு

கைவிரிக்கும் LITRO மற்றும் LAUGFS நிறுவனங்கள்

(UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னணி இரண்டு எரிவாயு இறக்குமதி நிறுவனங்களான LITRO மற்றும் LAUGFS ஆகிய இறக்குமதியாளர்களுக்கு, வங்கி கடன் கடிதங்களை திறக்க அனுமதிக்காததால், எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு – போக்குவரத்துக்கு பாதிப்பு.

அசாத் சாலிக்கு ஆணைகுழு அழைப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் பயணத்தடை