உள்நாடு

கைத்தொழில் பேட்டைகளில் கடமையாற்றும் ஊழியர்களை வீடுகளுக்கு அனுப்பவும்

(UTVNEWS | COLOMBO) – முதலீட்டு சபைக்குரிய அனைத்து தொழிற்சாலைகளையும் மூடி அங்கு கடமையாற்றும் அனைத்து ஊழியர்களையும் இராணுத்தினரின் தலைமையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர வர்த்தக வலயங்களில் காணப்படும் கைத்தொழில் பேட்டைகளில் கடமையாற்றும் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை சந்தித்து வருகின்றனர் என கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

editor

பிரதமரின் செயலாளராக அனுர நியமனம்