உள்நாடு

கைது செய்யப்பட்ட 61 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 61 பேரையும் மீண்டும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்களும் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் நுவரெலிய மற்றும் அம்பாந்தோட்டை முகாம்களில் பயற்சி பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை

பிரதமருடன் GMOA இன்று கலந்துரையாடல்

முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி?