சூடான செய்திகள் 1

கைதிகளை உறவினர்கள் பார்வையிட 2 நாட்களுக்கு சந்தர்ப்பம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வை இடுவதற்கு  2 நாட்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 18ஆம் திகதி நடைபெறவுள்ள விஷேட வெசாக் வைபவத்தின் காரணமாக அன்றைய தினம் கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது.

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி சிக்கியது

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் கைது

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு