சூடான செய்திகள் 1

கே.டி லால்காந்த பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த பிணையில் விடுதலை.

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இத்தாலியில் கொவிட் – 19; முதியவர் பலி

பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவியுயர்வு

பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு