சூடான செய்திகள் 1

கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

(UTV|COLOMBO) வெலிகம மற்றும் மிகிந்தலை பிரதேசதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 17 கிலோ 850 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மிதிகம , ராகமை , அனுராதபுரம் மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பிணையில் விடுதலை

ரூமியின் பிணை மனு நிராகரிப்பு

நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிப்புச் சம்பவம்…