சூடான செய்திகள் 1

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO)-களனி – கோபிவத்த பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் 10.200 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மருதானை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான குறித்த சந்தேக நபர், நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை

வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம்

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு