சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சா தொகையுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) கம்பஹா – மஹர – றோயல் காட்ஸ் பிரதேசத்தில் 20 கிலோ 362 கிராம் கேரளா கஞ்சா தொகையுடன் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில்  கொண்டு செல்லும்போது குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்ப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி குறித்த நபர் நீண்டகாலமாக இவ்வாறு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நாகலகம்வேதி கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

சண் குகவரதன் பிணையில் விடுதலை

ஊழலில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளை மடக்கும் வேலைகள் ஆரம்பம்..