சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) ஒன்றரை கிலோ கேரள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர், குறித்த கேரள கஞ்சாவை நான்கரை இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.

சந்தேகத்துக்குரிய கிளிநொச்சியில் உள்ள ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரிபவராவார்.

 

 

 

 

Related posts

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்ய தயார் – ஜனாதிபதி அநுர

editor

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

சைபர் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?