உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையினுள் அவசர பாவனைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

உத்திக பிரேமரத்னவின் ஜப்பான் விஜயம் குறித்து அறிக்கை