உள்நாடு

கெலிஓயா மாணவி கடத்தல் – இருவருக்கு விளக்கமறியல்

கெலிஓயாவில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உட்பட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

புதிய அதிபர் நியமனத்தை இடைநிறுத்தக் கோரி மூதூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

editor

எகிறும் ‘டெங்கு’

வழக்கிலிருந்து விடுதலையான விமல்!