சூடான செய்திகள் 1

கெப் ரக வாகனத்தில் ஏற்பட்ட தீ பரவலினால் ஒருவர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) மொனராகலை ஹொரம்புவ பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்றில் தீ பரவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் குறித்த இந்த நபர் மொனராகல – ஹூலங்தாவ பிரதேசத்தினை சேர்ந்த 50 வயதுடைய நபேர இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

அரச உத்தியோக பூர்வ இணையதளத்திற்கு வெள்ளி விருது

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு

கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு