சூடான செய்திகள் 1

கெசல்வத்தை – வேல்ல வீதி துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) -கெசல்வத்தை – வேல்ல வீதி பகுதியில் நேற்று(17) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் ஒருவர்(28 வயது) காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் மீது, மோட்டார் சைக்கிள் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

Related posts

களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி – அமைச்சரவை அனுமதி

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்