சூடான செய்திகள் 1

கெகிராவ நீதவான் நீதிமன்றில் தீ

(UTVNEWS | COLOMBO)- கெகிராவ நீதவான் நீதிமன்றத்தின் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

தற்போது தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

UNPயோடு இணையும் 13 SLPP அமைச்சர்கள்!

தமது கோரிக்கைகளுக்கு இணங்குகின்ற ஒருவருக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு

நீர் வழங்கல் வாரியத்தின் முன்னாள் கணக்காளருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை