உள்நாடு

கூலித்த தொழிலாளியை தாக்கிய கிராமசேவகர்!

(UTV | கொழும்பு) –

வாழ்வாதார பிரச்சினை தொடர்பாக கிராமசேவகரை சந்திக்க சென்ற முதியவர் ஒருவர் கிராமசேவகரினால் தாக்கப்பட்ட சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது. வவுனியா – கட்குளம் 2 பிரதேசத்தில் வசிக்கும் பூபாலசிங்கம் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தனது வாழ்வாதார பிரைச்சினைகள் தொடர்பில் கிராமசேவகரிடம் முறைப்பாடு செய்ய சென்றபோதே குறித்த முதியவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

15 வருடங்களுக்கு பின்னர் இறக்குமதியான உப்பு

editor

இன்று மற்றுமொரு தீர்மானத்திற்கு தயாராகும் அரசின் பங்காளிக்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம் – அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor