வகைப்படுத்தப்படாத

கூரையில் ஏறி சிறைக்கைதி உண்ணாவிரதம்

(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சிறைக்கைதி, நீதிமன்றக் கட்டத்தின் கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில், இன்று ஈடுபட்டுள்ளார்.

போகம்பரை சிறைச்சாலையில் 16 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தனக்கு உரிய தீர்வொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, சிறைக்கைதி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போகம்பரை சிறைச்சாலையில் இருந்து தம்புள்ளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று காலை அழைத்துவரப்பட்ட நிலையில் சிறைக்கைதி, கூரையில் ஏறியுள்ளார்.

Related posts

கணிதப்பாட பரீட்சை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை

Austria orders arrest of Russian in colonel spying case

அலரிமாளிகையில் சசுநோதய