சூடான செய்திகள் 1

குஷ் போதைப் பொருட்களுடன் இளைஞர், யுவதிகள் கைது

(UTV|COLOMBO)- ஐஸ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து 3 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய

editor

இந்திய பெண்ணை கரம் பிடிக்கும் ஹசன் அலி (photo)