உள்நாடு

குவைத் தேசிய தின வைபவம் கொழும்பில்

குவைத் தேசிய தின வைபவம் 26 கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கையின் குவைத் துாதுவர் கலப் எம். அல் புதைர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன , வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி .மறறும் தொழிலமைச்சர் மனுச நாணயக்கார மற்றும் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்

Related posts

தமிழரசு கட்சியின் பாதீடு காரைதீவில் அமோக வெற்றி – முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், சுயேட்சை குழு ஆதரவு.

editor

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

காங்கேசன்துறை, நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை தினமும் நடைபெறும் – கடைத் தொகுதியும் (Duty Free) அறிமுகம்

editor