சூடான செய்திகள் 1

குவைத்திற்கு சென்ற 60 பெண்கள் நாடு திரும்பினர்

(UTVNEWS|COLOMBO ) – குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்ற, 60 பேர் இன்று(22) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த பெண்கள், அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவர்களில், அந்நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 45 பேரும் அடங்குவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பணிப்பெண்களாக குவைத்திற்கு சென்ற மேலும் 173 பேர் குவைத் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பிற்காக சிங்கப்பூரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகள்

இடியுடன் கூடிய மழை…

அமைச்சு பதவியில் தொடர்வதா? இல்லையா? தீர்மானம் இன்று