உள்நாடு

குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

பொலனறுவை – பக்கமுன பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 3,7 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை பக்கமுன மேற்கொண்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை

editor

நேற்று மாத்திரம் 3,518 PCR பரிசோதனை

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்; ஐவர் வைத்தியசாலையில்