வகைப்படுத்தப்படாத

குளவி கொட்டு 7 பெண்கள் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 பெண் தொழிலாளர்கள் கொட்டகலை ஆதார  அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்

தேயிலை மலையில் கொழுந்துபரித்துக்கொண்டிருந்த போது தேயிலை செடியுனுள்ளிருந்த குளவி கூடு களைந்தே 23.06.2017.  காலை 11 மணியளவில்  கொட்டியுள்ளது பாதிக்கப்படவர்கள் கொட்டகலை வைத்தியசாயில் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

ரஷ்ய ராஜதந்திரிகள் வெளியேற்றம்

සියළු පෙරහැර කටයුතු ඔක්තෝබර් මසට පෙර අවසන් කරන්න තීරණයක්

மோடியை நாளை சந்திக்கிறார் பிரதமர் ரணில்