உள்நாடு

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

(UTV|தலவாக்கலை )- தலவாக்கலை – லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயான​ 59 வயதுடைய பெண்​ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் ஐவரும் அடங்குகின்றனர்.

Related posts

கொழும்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

திருப்பதி பயணத்தில் பிரதமர்

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பான் உடன்பாடு

editor