உள்நாடு

குளவிகள் கொட்டியதில் 14 பேர் பாதிப்பு

(UTV | கொழும்பு) –நோர்வூட் சென்ஜோன் டிலரி மற்றும் கிவ் தோட்டப் பகுதியில் குளவிகள் கொட்டியதில் 14 ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை தேயிலை மலைக்கு பசளை தூவிக் கொண்டிருந்தபோதே,  இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை மரத்தின் அடியில் இருந்த குளவிக் கூடொன்றின்  மீது பசளை பட்டதன் காரணமாக குளவிகள் கலைந்து வந்து தொழிலாளர்களை கொட்டியுள்ளன.

Related posts

சீமெந்துவின் விலை குறைப்பு!

சூரிய மின்சக்தி அமைப்பு உரிமையாளர்களிடம் இலங்கை மின்சார சபை மீண்டும் கோரிக்கை

editor

நாடாளுமன்ற உறுப்பினரானார் வஜிர அபேயவர்தன