உள்நாடுசூடான செய்திகள் 1

குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லை – ஆணைக்குழுவில் இருந்து வெளியேறல்

(UTV | கொழும்பு) – குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லாதமையினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து சாட்சியம் வழங்காமல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள் வாக்குமூலம் வழங்க இன்று அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அர்ச்சுனா எம்.பி சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார்

editor

சில தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

2வது நாளாகவும் நடைபெறும் எண்டபிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி