சூடான செய்திகள் 1

குற்றங்களுடன் சமத்தப்படாத முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை

 

(UTV|COLOMBO)- பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்பில்லாத எவ்வித குற்றங்களும் நிருபிக்கப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்று : 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

கைது செய்யப்பட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் விளக்கமறியலில்

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி