உள்நாடு

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.27

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பஸ் கட்டணத்தை 35% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.20 இலிருந்து ரூ. 27 ஆக உயர்த்தியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

Related posts

சுமார் 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் படுகொலை

editor

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்