உள்நாடு

குருநாகல் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

(UTV|கொழும்பு) – குருநாகல் நிகவெரட்டிய பகுதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீப்பிடித்துள்ளது!

குறித்த கடையுடன் இணந்த மேலும் 2 கடைகளுக்கும் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தீ அணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாணந்துறை துப்பாக்கிச்சூடு சம்பவ விசாரணைகள் முன்னெடுப்பு

மேலும் 07 பேர் பூரண குணம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 162 கைதிகள் விடுதலை