உள்நாடு

குப்பை மேட்டை அகற்றுமாறு மக்கள் போராட்டம் [VIDEO]

(UTV|கொழும்பு) – வவுனியா – புதிய சாலம்பைக்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள குப்பை மேட்டினை அகற்றுமாறு கோரி பிரதேச மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

Related posts

“இந்தியா – இலங்கை ஒத்துழைப்புக்கு வானமே எல்லை”

‘அலிவத்த ஹசித’ கைது

கொரோனா தொற்று : ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே