வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய குண்டு தாக்குதலில் 63 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்தனர்.

Related posts

தொடரூந்தில் மோதி கிராமசேவகர் பரிதாபமாக பலி!

புகையிரத பாதையில் பயணித்தால் கடும் நடவடிக்கை

ஐக்கிய மாணவர் முன்னணியின் புதிய தலைவர் தெரிவு