சூடான செய்திகள் 1

‘குடு சூட்டி’ மீது துப்பாக்கிச்சூடு

(UTV|COLOMBO) கிராண்ட்பாஸ் – மல்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரிகள் இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பெண் குடு சூட்டி என அழைக்கப்படும் ஆஷா  ஃபாரி (39) என அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 

Related posts

உலக மது ஒழிப்பு தினம் இன்று

எதிர்வரும் சில நாட்களுக்கு கொழும்பு வீதிகளுக்கு பூட்டு

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”