உள்நாடு

குடும்ப நல உத்தியோகத்தர்கள் பணிபுறக்கணிப்பு

(UTV | கொழும்பு) –  போக்குவரத்து கொடுப்பனவுகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க குடும்ப நல உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

மருத்துவத்திற்கு துணைபுரியும் 8 தொழில்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அரச குடும்ப நல உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய கோட்டாவுக்கு ஆப்பு? ஹிருனிக்காவின் திட்டம்

கஹவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம்

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 54 வேட்பாளர்களும், 204 ஆதரவாளர்களும் கைது!

editor