உள்நாடு

குடும்ப சுகாதார சேவை வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – குடும்ப சுகாதார சேவை வீழ்ச்சி

அடுத்த வருடம் முதல் தாய் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகள் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில் 60 வயதை கடந்தும் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதனால் இந்த நிலைமை மோசமாக உள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தானியங்களை களஞ்சியப்படுத்த களஞ்சியசாலை

தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

களுத்துறை பகுதியில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு