உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு துறைக்கு புதிய ஜெனரல்

(UTV|கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் புதிய கட்டுப்பாட்டு ஜெனரலாக யு.வி.சரத் ரூபசிறி கடமைகளை ஏற்றுக் கொள்வதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

UTV வாசகர்களுக்கு இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் [VIDEO]

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

முன்னாள் எம்பி அமரகீர்த்தி மரணம் : சந்தேகத்தின் பேரில் 29 வயதான சாரதி கைது