சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO) – நேற்று(13) காலை 06 மணி முதல் இன்று(14) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாளங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் குடிபோதையில வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை 8635 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

14 வகையான மருந்துகள் இறக்குமதி – நாட்டுமக்கள் மகிழ்ச்சி!

சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை

BREAKING NEWS – சாமர சம்பத் எம்.பிக்கு பிணை

editor