வகைப்படுத்தப்படாத

குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(UTV | கொழும்பு) –

மஸ்கெலிய பிரதேச சபைக்கு உற்ப்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பதினைந்து வீடுகளுக்கு சுத்தமான குடிநீரை பெற்று கொடுப்பதற்க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (27) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

சுமார் எழுபத்தி ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் பதினைந்து வீடுகளுக்கு குறித்த திட்டம் அமுல்படுத்த படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான கனபதி கனகராஜ் சக்திவேல் , மற்றும் கிலனுஜி தோட்ட முகாமையாளர் , பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு

Strong winds to subside in the coming days

Bangladesh rest Shakib for Sri Lanka ODIs