சூடான செய்திகள் 1குசும் பீரிஸ் காலமானார் July 22, 2019145 Share0 (UTVNEWS | COLOMBO) -பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் வானொலி நாடக கலைஞராகிய குசும் பீரிஸ் காலமாகியுள்ளார். தனது 71 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். கடந்த சில மாதங்களாக நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.