சூடான செய்திகள் 1

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கைது

(UTVNEWS | COLOMBO) – சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயர் மீதான கடத்தல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி சாமிக சுமித் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

அதிபர் மரணம் – 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

அமைச்சரவை மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்

தேசிய உணவு அரங்கம் 2018 கண்காட்சி